வீடு / சமையல் குறிப்பு / பிரக்கோலி curry

Photo of Broccolli curry by Meena Maheswaran at BetterButter
576
1
0.0(0)
0

பிரக்கோலி curry

Jul-02-2018
Meena Maheswaran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரக்கோலி curry செய்முறை பற்றி

சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரக்கோலி 1
  2. இஞ்சி பூண்டு ஒரு டேபிள்ஸ்பூன்
  3. பெரிய வெங்காயம் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. சோம்பு ஒரு டீஸ்பூன்
  6. பட்டை சிறிய துண்டு
  7. கிராம்பு-2
  8. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. பிரக்கோலியை தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளவும்
  2. கடாயில் என்னை ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும்
  3. பின் கருவேப்பிலை வெங்காயம் இஞ்சி பூண்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. பின்பு ப்ரோக்கோலி மஞ்சள் தூள் வீட்டுமிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. புரோக்கோலி கறி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்