வீடு / சமையல் குறிப்பு / கீரை புலாவ்

Photo of Keerai pulav by Revathi Reva at BetterButter
339
1
0.0(0)
0

கீரை புலாவ்

Aug-25-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கீரை புலாவ் செய்முறை பற்றி

கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து டிபன்பாக்ஸிற்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1கப்
  2. அரைக்கீரை(அ)சிறு கீரை 1/2 கட்டு
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 2
  5. உருளைகிழங்கு 2
  6. பச்சைமிளகாய் 2
  7. இஞ்சி சிறுது
  8. பூண்டு 1
  9. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  10. கரம்மசாலா 1/2ஸ்பூன்
  11. பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தலா 2
  12. எண்ணெய்
  13. உப்பு

வழிமுறைகள்

  1. கீரை ஆய்ந்து புளி, உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைத்து ஆற வைத்து அரைக்கவும்
  2. குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, சோம்பு தாளிக்கவும்
  3. இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து சேர்க்கவும்
  4. தக்காளி அரைத்து சேர்த்து வதக்கி, உருளைக் கிழங்கு சேர்க்கவும்
  5. அரைத்த கீரையை சேர்த்து வதக்கி தூள் வகைகள் சேர்க்கவும்
  6. ஒரு கப் அரிசிக்கு 2கப்தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரிசியை களைந்து சேர்த்து மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
  7. கீரை புலாவ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்