வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் துருவல் சாதம்

Photo of coconut milk crumb rice by Benazir Faizul at BetterButter
402
0
0.0(0)
0

தேங்காய் பால் துருவல் சாதம்

Aug-30-2018
Benazir Faizul
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் துருவல் சாதம் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் 1/2 கப்
  2. தேங்காய் பால் 1 கப் (முதல்பால் இரண்டாம் பால் கலந்து)
  3. அரிசி 200 g
  4. கடலை பருப்பு 2 மேஜைக்கரண்டி
  5. பூண்டு 3 பல்
  6. கறிவேப்பிலை, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், ப. மிளகாய் தேவைக்கேற்ப
  7. தேங்காய் எண்ணெய் தாளிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஊற வைத்த அரிசியுடன் பருப்பு, தேங்காய்ப்பால்,நீர் , உப்பு சேர்த்து வேகமாக வைத்து சாதத்தை தயார் செய்து சிறிது ஆன் விடவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு இலைகள் மிளகாய் தாளித்து
  3. தேங்காய் துருவல் சேர்த்து ஒருமுறை பிரட்டி
  4. மிதமான சூட்டில் இருக்கும் சாதத்தோடு சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்