வீடு / சமையல் குறிப்பு / அரிசி உப்புமா

Photo of Rice upma by கமலாஸ் tech at BetterButter
480
0
0.0(0)
0

அரிசி உப்புமா

Sep-25-2018
கமலாஸ் tech
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அரிசி உப்புமா செய்முறை பற்றி

டின்னர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • பேசிக் ரெசிப்பி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 3/4 தம்ளர்
  2. தண்ணீர் 2 தம்ளர்
  3. கடுகு 1 டீஸ்பூன்
  4. உ.பருப்பு 1 டீஸ்பூன்
  5. க.பருப்பு 1 டீஸ்பூன்
  6. மி.வ்ற்றல் 1
  7. பெருங்காயம் சிறிது
  8. கறிவேப்பிலை 1 கொத்து
  9. உப்பு தேவைக்கு
  10. ந.எண்ணை& தேங்காயெண்ணை

வழிமுறைகள்

  1. அரிசியை சிறிது தண்ணீர் விட்டு பிசிறி 1/2 மணி வைக்கவும்
  2. மிக்சியில் ரவை பதம் உடைத்துக்கொள்ளவும்
  3. அடுப்பில் வாணலி வைத்து தாளிக்கும் சாமான்களை எண்ணை விட்டு தாளிக்கவும்
  4. தண்ணீர் விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும்
  5. நொய்யை கொட்டி கிளறவும்
  6. நன்கு கிளறி குக்கரில் வைத்து வெந்ததும் எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்