Photo of Muttai poriyal by Reshma Babu at BetterButter
685
1
0.0(0)
0

Muttai poriyal

Sep-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Muttai poriyal செய்முறை பற்றி

side dish

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 2
  2. பெரிய வெங்காயம் 2
  3. பச்சை மிளகாய் 4
  4. மிளகு சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்
  2. பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பிறகு முட்டையை ஊற்றி கிளறவும்
  4. உப்பு மற்றும் மிளகு சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. சுவையான முட்டை பொரியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்