வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு அல்வா

Photo of Moong dal halwa by Krishnasamy Vidya Valli at BetterButter
295
0
0.0(0)
0

பாசிப்பருப்பு அல்வா

Nov-05-2018
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு அல்வா செய்முறை பற்றி

வட இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு செய்யும் இனிப்பு வகை இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசிப்பருப்பு 1/8 கப்
  2. பால் 1/3 கப்
  3. சீனி 1/8 கப்+2 மேஜைக்கரண்டி
  4. குங்குமப்பூ சிறிது
  5. ஏலப்பொடி நான்கு சிட்டிகை
  6. முந்திரி பாதாம் தலா 4
  7. நெய் 1/8 கப் +1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் பாசிப்பருப்பை வறுத்து தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்
  2. தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. நெய் முழுவதும் விட்டு அரைத்து வைத்த பாசிப்பருப்பை சேர்த்து கிளறவும்
  4. பால் சேர்த்து வேக விடவும்
  5. சீனி சேர்த்து கிளறவும்
  6. குங்குமப்பூ சேர்த்து சுருள கிளறி இறக்கவும்
  7. முந்திரி பாதாம் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்