வீடு / சமையல் குறிப்பு / முள்ளங்கி கேரட் சப்ஜி (டிரை)

Photo of Radish carrot sabji (dry) by Krishnasamy Vidya Valli at BetterButter
552
0
0.0(0)
0

முள்ளங்கி கேரட் சப்ஜி (டிரை)

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

முள்ளங்கி கேரட் சப்ஜி (டிரை) செய்முறை பற்றி

சப்பாத்தி/ரைஸுக்கு தொட்டுக் கொள்ள ஏதுவான சைட் டிஷ் இது. எளிதில் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முள்ளங்கி துருவல் கால் கப்
  2. கேரட் துருவல் கால் கப்
  3. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஒரு தேக்கரண்டி
  4. உப்பு கால் தேக்கரண்டி
  5. கசூரி மேத்தி ஒரு தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி தனியா பொடி சீரகப் பொடி கரம் மசாலா பொடி மிளகு பொடி காஷ்மீரி சில்லி பவுடர் ஆம்சூர் பவுடர் தலா 1/8 தேக்கரண்டி
  7. தாளிக்க தேவையானவை
  8. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  9. சீரகம் அரை தேக்கரண்டி
  10. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு
  11. பெருங்காயம் 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து முள்ளங்கி துருவல் கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்
  2. உப்பு மற்றும் எல்லா பொடிகள் கசூரி மேத்தி சேர்த்து வதக்கவும்
  3. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்