வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ரவை சர்க்கரை பொங்கல்

Photo of Easy wheat rava sweet pongal by Nagarathinam R at BetterButter
864
11
0.0(0)
0

கோதுமை ரவை சர்க்கரை பொங்கல்

Jan-04-2018
Nagarathinam R
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ரவை சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி

கோதுமை ரவை சர்க்கரை பொங்கல்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை ரவை 1cup
  2. வெல்லம் 1 கப்
  3. நெய் 2 ஸ்பூன்
  4. முந்திரி 10
  5. கிஸ்மிஸ் 10
  6. பாசிப்பருப்பு 2 ஸ்பூன்
  7. ஏலக்காய் தூள்

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை தனியாக வேக வைத்து கொள்ளவும்
  2. வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து வறுக்கவும்
  3. பின் கோதுமை ரவை சேர்க்கவும்
  4. பின் 1 கப் சுடு தண்ணீர் சேர்க்கவும்
  5. பாசிப்பருப்பு சேர்த்து 4நிமிடம் வரை மூடி போட்டு வேக விடவும்
  6. பின் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்
  7. ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்
  8. கடைசியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்