Photo of Pongal pot cake pops by Juvaireya R at BetterButter
103
28
0.0(14)
0

Pongal pot cake pops

Jan-04-2018
Juvaireya R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சில்லிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வெண்ணிலா கேக் 1/2 கிலோ
  2. உருக்கிய சாக்லெட் 100 கிராம்
  3. லாலி பாப் குச்சிகள் - 10
  4. வெள்ளை கீரீம் 200 கிராம் ( வெண்ணெய் கீரீம் / ப்ரெஷ் கீரீம்)

வழிமுறைகள்

  1. கேக்கை பிசறி கொள்ளவும். நான் சாக்லெட் சிப்ஸ் வெண்ணிலா கேக் எடுத்துள்ளேன். உங்களது விருப்பம் போல் கேக்கை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
  2. அதில் ப்ரெஷ் கீரீம் சேர்க்கவும்.
  3. நன்கு பிசைந்துகக்கொள்ளவும்.
  4. அதனை உருண்டைகளாக பிடிக்கவும்.
  5. அதன் மேல் லாலீப் குச்சியை சொருக வேண்டுடும்.
  6. சிறிது நேரம் குளிருட்ட படவேண்டும்.
  7. பின் அதனை உருக்கிய சாக்கிலெட்டில் போட்டு எடுக்கவும்.
  8. கேக் பாப்ஸை பேக்கிங் பேப்பரில் வைக்கவும்.
  9. மீண்டும் 5-6 நிமிடம் குளிருட்டபட. வேண்டும்,
  10. பார்பதற்க்கு பானை போல உள்ள கேக் பாப்ஸ்.
  11. அதன் மேல் ப்ரெஷ் க்கீரிமினால் பொங்கல் பொங்குவது போல பைபப்பீங் செய்யயவும்.
  12. பொங்கல் பானை கேக் பாப்ஸ் தயார்.

மதிப்பீடு (14)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
Jan-10-2018
Vasuyavana   Jan-10-2018

Super

Sowfana Thusneem
Jan-05-2018
Sowfana Thusneem   Jan-05-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்