வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் பொங்கல்

Photo of Apple pongal by Selvi Sasikumar at BetterButter
399
9
0.0(0)
0

ஆப்பிள் பொங்கல்

Jan-12-2018
Selvi Sasikumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் பொங்கல் செய்முறை பற்றி

ஆப்பிள்,தேங்காய்பால் சேர்த்து பொங்கல் செய்தல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி 1கப்
  2. கடலைபருப்பு 2ஸ்பூன்
  3. ஆப்பிள் 1
  4. வெல்லம் 1,1/2கப்
  5. நெய் 50 கிராம்
  6. முந்திரி 15
  7. திராட்சை 10
  8. ஏலக்காய் 4
  9. தேங்காய் துருவல் 1/2கப்

வழிமுறைகள்

  1. பச்சரிசி,கடலைபருப்பை நன்கு குழைய வேக வைக்கவும்.
  2. ஆப்பிளை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி அரிசி வெந்த பின் சேர்க்கவும்.
  3. அடுத்து வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து கரைந்ததும் வடிகட்டி சேர்க்கவும்.
  4. முந்திரி,திராட்சை,தேங்காய் துருவல் பொன்னிறமாக வறுத்து போடவும்.நன்கு கிளறவும்.
  5. ஆப்பிள் பொங்கல் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்