Photo of Potato Adai by Nazeema Banu at BetterButter
538
4
0.0(2)
0

Potato Adai

Jan-23-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உ.கிழங்கு கால் கிலோ
  2. ரீபைண்ட் ஆயில் பொரிக்க
  3. மைதா (அ) கோ.மாவு ஒரு கைப்பிடி
  4. அரிசி மாவு ஒரு கைப்பிடி
  5. பெ.வெங்காயம் 1
  6. மி.தூள் 1ஸ்பூன்
  7. உப்பு தே.அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
  2. அதனுடன் பொடியாக வெட்டிய வெங்காயம், மிளகாய் தூள், உப்பு , மாவு வகைகள் அனைத்தும் கலந்து இலேசாக நீர் தெளித்து பிசையவும்.
  3. தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சின்ன அடைகளாக தட்டி மொறு மொறுப்பாக வரும் வரை புரட்டி போட்டு சுடவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Diksha Wahi
Feb-06-2018
Diksha Wahi   Feb-06-2018

yum!

Pushpa Taroor
Jan-23-2018
Pushpa Taroor   Jan-23-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்