வீடு / சமையல் குறிப்பு / கோதுமை சட்னி

Photo of Atta chutney by kamala shankari at BetterButter
395
5
0.0(0)
0

கோதுமை சட்னி

Feb-10-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை சட்னி செய்முறை பற்றி

சத்தான மற்றும் சுவையான துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முழு கோதுமை 50 கிராம
  2. காய்ந்த மிளகாய் 3
  3. உப்பு
  4. தேங்காய்
  5. மல்லி இலை
  6. புளி எலுமிச்சை அளவு
  7. உளுந்தம்பருப்பு 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கோதுமை நன்கு வெடிக்கும் வரை வறுக்கவும்
  2. இதர பொருட்கள் அனைத்தும் ஒன்றாக வறுத்து கொள்ளவும்
  3. மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
  4. இட்லி அல்லது தோசை உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்