வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் மெது பக்கோடா

Photo of Vaazhakkai medhu pakoda by Margaret Charles at BetterButter
387
6
0.0(0)
0

வாழைக்காய் மெது பக்கோடா

Feb-15-2018
Margaret Charles
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் மெது பக்கோடா செய்முறை பற்றி

சுவையான மாலை சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைக்காய் 1
  2. வெங்காயம் 1 சிறிதாக நறுக்கியது
  3. பச்சை மிளகாய் 1 பொடிதாக நறுக்கியது
  4. கடலை மாவு 1 கப்
  5. அரிசி மாவு 1/2 கப்
  6. காயபொடி ஒரு சிட்டிகை
  7. வத்தல் தூள் 1 tsp
  8. மஞ்சள் தூள் 1/4 tsp
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. குக்கெரில் தண்ணீர் ஊற்றி வாழைக்காய் வேக வைக்கவும் (2 விசில்)
  2. எண்ணெய் தவிர எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும்
  3. வேக வைத்த வாழைக்காய் நன்கு மசித்து சேர்க்கவும்.
  4. மாவுடன் நன்கு பிசைந்து கொள்ளவும்
  5. எண்ணெய் சூடான பின் பொரித்து எடுக்கவும். (மிதமான சூட்டில்)

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்