வீடு / சமையல் குறிப்பு / கீரை பொங்கல்

Photo of Keerai pongal by kamala shankari at BetterButter
537
5
0.0(0)
0

கீரை பொங்கல்

Feb-21-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கீரை பொங்கல் செய்முறை பற்றி

Contest recipe 27

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு 1/2கப்
  2. பச்சரிசி 1 கப்
  3. ஏதாவது ஒரு கீரை 1 கட்டி
  4. பல்லாரி 1
  5. சீரகம் 1/4tsp
  6. மிளகு1/4tsp
  7. நெய் 2 tsp
  8. உப்பு

வழிமுறைகள்

  1. பருப்புடன் அரிசி சேர்த்து கழுவவும்
  2. கீரையை பொடியாக நறுக்கவும்
  3. வெங்காயம் பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  4. 2 டம்ளர் தண்ணீர் கொதித்ததும் அரிசி கலவயை சேர்த்து வேகவிடவும்
  5. பாதி வெந்ததும் இதர பெருட்களும் சேர்த்து நன்கு வேக விடவும்
  6. இறக்கும் போது நெய்யில் சீரகம் மிளகு வறுத்த சேர்த்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்