Photo of Cauliflower in curd masala by Sowmya Sundar at BetterButter
467
5
0.0(1)
0

Cauliflower in curd masala

Feb-28-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Cauliflower in curd masala செய்முறை பற்றி

காலிஃப்ளவர் மற்றும் பச்சை பட்டாணியை வேக வைத்து தயிர் மசாலாவில் சேர்த்து செய்யும் சுவையான சைட் டிஷ் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிஃப்ளவர் பூக்கள்-1 கப்
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-1
  4. பச்சை பட்டாணி-1/4 கப்
  5. தயிர்- 3/4 கப்
  6. பால் -1/4 கப்
  7. உப்பு
  8. மஞ்சள் தூள்-1/2 டீ ஸ்பூன்
  9. மிளகாய் தூள்-1 டீ ஸ்பூன்
  10. மல்லி தூள்-1 டீ ஸ்பூன்
  11. கரம் மசாலா தூள்-1/2 டீஸ்பூன்
  12. மிளகு தூள்-1/2 டீஸ்பூன்
  13. வெண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  14. சீரகம்-1 டீஸ்பூன்
  15. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவர் பூக்களை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து கொள்ள வேண்டும்
  2. கடாயில் வெண்ணெய் போட்டு அதில் சீரகம் தாளித்து வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. வதங்கியதும் பட்டாணி மற்றும் காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. பின் அதில் உப்பு மற்றும் எல்லா பொடி வகைகள் சேர்த்து நன்கு வெண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.பின் சிறிது தண்ணீர் விட்டு காய்கறிகளை வேக விடவும்
  5. தயிர் ,பால் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்
  6. நன்றாக சேர்ந்து கெட்டியாக ஆனதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Mar-01-2018
Kanak Patel   Mar-01-2018

nice

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்