Photo of Beans kari by கமலாஸ் tech at BetterButter
695
3
0.0(0)
0

பீன்ஸ் கறி

Dec-28-2017
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் கறி செய்முறை பற்றி

ஆரோக்ய சைட்டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீன்ஸ் 200 கிராம்
  2. உப்பு
  3. துருவிய தேங்காய் 2 ஸ்பூன்
  4. மஞ்சப்பொடி சிறிது
  5. கடுகு 1/2 ஸ்பூன்
  6. உ.பருப்பு 1/2 ஸ்பூன்
  7. மிளகாய் வற்றல் 1

வழிமுறைகள்

  1. பீன்ஸ் பொடியாய் நறுக்கவும்
  2. உப்பு , மஞ்சள்ப்பொடி சேர்த்து வேகவிடவும்
  3. தண்ணீரை வடிய விடவும்
  4. அடுப்பில் 1 ஸ்பூன் எண்ணை வைத்து சூடாக்கவும்.
  5. சாமான்களை தாளிக்கவும்.
  6. பீன்ஸ் பிழிந்து போடவும்
  7. தேங்காய்சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்