மறுபடி சுட வைக்க கூடாத 6 உணவு பொருட்கள்

Spread the love

நம்மில் அனைவருக்கும் உணவை பதப்படுத்தி, தேவை படும் நேரத்தில் சூடு படுத்திக் கொள்ளும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கம் எவ்வளவு சுலபமாக இருந்தாலும், சில உணவு பொருட்கள் மீண்டும் சூடு படுத்தவே கூடாது, அதிலும் மைக்ரோவேவ் ஓவெனில் கண்டிப்பாக கூடாது. இந்த உணவுகளில் இருக்கும் சத்துக்கள் நஞ்சாக மாறி வயிறு கோளாறு, வயிற்றுப்போக்கு அல்லது வாந்தியை ஏற்படுத்தும். உணவை எப்படி சேமிக்கிறோம் மற்றும் எவ்வாறு சுட வைக்கிறோம் என்பது உணவின் தரத்தைப் பெரிதும் தீர்மானிக்கிறது.

மைக்ரோவேவ் ஓவெனில் கண்டிப்பாக சூடு பண்ண கூடாத உணவு பொருட்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. நம்புங்கள், சில குறிப்புகள் உங்களை ஆச்சரியப்படுத்தும்!

 

1.சாதம்

(Source: https://cdn.pixabay.com/photo/2017/12/16/17/46/fried-rice-3023040__340.jpg)

அரிசியில் இருக்கும் வித்துக்கள் உணவை நஞ்சாக்கும் தன்மை கொண்டது. துரதிர்ஷ்டவசமாக, சில நேரங்களில் இந்த வித்துக்கள் வரிசையை சமைத்த பிறகும் இருக்கும். சமைத்த சாதத்தை அறையின் வெப்பநிலையில் வைக்கும் பொழுது இந்த வித்துக்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்து நுண்ணுயிர். ஆகின்றன. முன்பே சமைத்த சாதத்தை சேமித்து வைக்க வேண்டும் என்றால், சாதத்தை கொதிக்க வைத்து, நுண்ணுயிர வராத வகையில் சூடாகவே வைக்க வேண்டும்.

 

2.உருளைக்கிழங்கு

(Source: https://cdn.pixabay.com/photo/2012/12/24/08/39/agriculture-72254_960_720.jpg)  

சாதத்தில் உள்ள அதே பிரச்சனை உருளைக்கிழங்கில் இருக்கிறது. அறை வெப்பநிலையில் வேகவைத்த உருளைக்கிழங்கை வைத்தால் நுண்ணுயிர் வளர வழி வகுக்கிறது. வேகவைத்த உருளை கிழங்கை பிறகு உபயோகிக்க வேண்டுமென்றால், குளிர் சாதன பெட்டியில் வேகவைத்த உடனே வைத்து விடுங்கள். இது நுண்ணுயிர் வளர்வதை தடுக்கும்.

 

3.பசலை, பீட்ரூட் மற்றும் நூல்கோல்

(Source: https://www.publicdomainpictures.net/pictures/170000/velka/spinach-leaves-1461774560RZm.jpg)

பசலை கீரை மற்றும் மற்ற கீரைகள், பீட்ரூட் மற்றும் நூல்கோல் போன்றவற்றில் நைட்ரைட் மற்றும் இரும்பு சத்துகள் நிறைய இருக்கின்றது. சூடு படுத்தும் பொழுது நைட்ரைட் புற்றுநோய் உண்டாக்குகிறது. இரும்பு சத்து அதன் நல்லதன்மை இழந்து அந்த காயின் பலனை இழக்கிறது.

(Source: https://cdn.pixabay.com/photo/2015/07/09/19/48/vegetables-838321_960_720.jpg)

 

4.சிக்கன் மற்றும் காளான்

(Source: https://cdn.pixabay.com/photo/2015/03/16/08/05/food-shoot-675563_960_720.jpg)

சிக்கனில் இருக்கும் புரதம் சூடு படுத்தும் பொழுது மாறி விடுகிறது. எல்லா நுண்ணுயிரிகளும் கொல்லப்பட்டு விட்டதா என்று அறிய, சாதாரண அடுப்பில் சூடுபடுத்தி சிக்கன் உள்ளே நன்றாக வெந்து விட்டதா என்று அறிய வேண்டும்.

(Source: https://cdn.pixabay.com/photo/2017/02/06/19/58/fungi-2044114_960_720.jpg)

 

5.எண்ணெய்

(Source: https://cdn.pixabay.com/photo/2018/01/27/21/04/oil-3112195_960_720.jpg)

 

6.முட்டை

(Source: https://www.maxpixel.net/static/photo/1x/Breakfast-Egg-Food-Eat-Delicious-Dine-Boiled-Egg-2096327.jpg)

முட்டையில் நிறைய புரதசத்து இருக்கிறது. இந்த புரத சத்தை தக்க வைக்க சிறந்த வழி முட்டையை வேக வைத்தல் அல்லது வறுத்தல் ஆகும். இந்த இருமுறையில் எப்படி செய்தாலும், மீண்டும் சூடு படுத்தும் பொழுது புரதசத்து குறைந்து உங்கள் உணவு குழாயை பாதிக்கும். ரொம்ப நேரம் வெளியே இருந்தால், முட்டையை குளிராகவோ அல்லது காய்கறி கலவையிலோ சாப்பிடலாம்.

 

மைக்ரோவேவ் உணவை முறையற்ற தன்மையில் சூடு படுத்துகிறது. அதனால் தான் சில நுட்பமான உணவு பொருட்களை சூடு படுத்த அது ஏற்றத்தகாது

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன