Home / Uncategorized / நீரிழிவு நோய்க்கு இன்சுலின் பற்றிய உண்மைகளும் புனைவுகளும்
நீங்கள் ஒரு நீரழிவு நோயாளியாய் இருத்தால், இன்சுலின் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். நம் உடலில் இன்சுலின் புலங்கள் (ஹார்மோன்) குறையும்போது, நாம் குளுக்கோஸ் அளவை வழக்கமான பராமரிக்க அதன் பயன்களை செயற்கையாக சேர்க்கவேண்டும். உங்களில் எத்தனை பேர் வெறும் இன்சுலின் சிகுச்சை என்ற குறிப்பிற்கே ஓடுகிறீர்கள்? அது எதனால் என்றால் நம்மில் பலர் உண்மைக்கு தூரமான சில வதந்திகளை மட்டும் அறிந்ததனால்தான்! நாம் இன்சுலின் சிகுச்சைக்கு சம்மந்தமான எல்லா விஷயங்களையும் விவாதிக்கலாம்.
Table of Contents
யாரெல்லாம் இன்சுலின் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு எடை கூடுவது உண்மை. ஏன் அப்படி? இது எதனால் என்றால் இன்சுலின் நம் உடல் உணவை செரிக்க உதவுகிறது அது ஒரு நல்ல விஷயம், ஆனால் நீங்கள் உங்கள் உண்ணும் பழக்கத்தை தக்கவாறு மாற்றிக்கொள்ளவில்லை என்றால், பிறகு உங்கள் எடை அதிகரிக்கும். இதில் ஏதாவது சந்தேகமிருந்தால், உங்கள் டாக்டரை அணுகவும்.
கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத்தான் இன்சுலின் சிகுச்சை என்பது முற்றிலும் தவறான நம்பிக்கை. மாறாக, மக்களின் தயக்கத்தால், அது கடைசி விருப்பமாக ஆகிவிட்டது. உடலுக்கு இன்சுலினால் கிடைக்கும் பல நன்மைகளைப் பார்த்து, தற்போது டாக்டர்கள் நீரழிவின் ஆரம்ப நிலைகளில் அதை எடுக்க பரிந்துரைக்கிறார்கள்.
இந்த எல்லா நிலைமைகளும் நீரிழிவினால் இருக்கலாம், இன்சுலினால் அல்ல. மாறாக, டாக்டர்கள் இந்த மாதிரியான அபாயமான நிலைமைகளை இன்சுலின் உதவியால் அவர்களால் குணப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள்.
உங்கள் டாக்டர் இன்சுலின் சிகுச்சைக்கு ஆலோசனை வழங்கினால், அது உங்களால் நீரழிவுடன் போராட முடியாது என்று அர்த்தமில்லை. நீரழிவு ஒரே மாதிரி இருக்காது மற்றும் எப்பொழுதெல்லாம் அளவுகள் அதிகரிக்கிறதோ, அதை கட்டுப்படுத்த இன்சுலின் போன்ற ஒரு பயனுள்ள சிகுச்சை தேவைப்படுகிறது.
சில மக்கள் சரியான நேரத்திற்கு மற்றும் சரியான அளவு இன்சுலின் நிர்வகித்தை கவனத்தில் கொள்ள மாட்டார்கள். குளுக்கோஸ் அளவுகளை குறைப்பதில் இன்சுலின் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எப்போது எவ்வளவு எடுக்க வேண்டும் என்பது நோயாளியின் நிலைமையை பொருத்தது.
யாரும் இன்சுலின் ஊசியை ஒரு நாளிற்கு நிறைய முறை பயன்படுத்த விரும்புவதில்லை. ஆனால் ஊசி மிக மெல்லியதாக இருக்கும் அது ஒரு ஊசியால் விரலை குத்துவது போல் இருக்கும்.
இப்போது, அந்தமாதிரி ஊசிகள்கூட ஏறக்குறைய வலியற்றதாக வந்துவிட்டது.
ஆரம்பத்தில், மனதில் நிறைய கேள்விகள் இருந்தது-இன்சுலின் எப்படி ஆரம்பிப்பது, எவ்வளவு எடுப்பது போன்றவை; உண்மையில் ஊசியை சும்மா பார்த்தே ஒருவர் பீதி அடையலாம். ஆனால் ஒரு சில வாரங்களில், நீங்கள் அனைத்தையும் புரிந்து கொள்வீர்கள், மேலும் இன்சுலின் ஊசி எடுத்த சில காலத்திற்குப் பிறகு ஒரு தினசரி விவகாரமாகிவிடும்.
இன்சுலின் குழந்தைக்கு எந்த பாதிப்பும் உண்டாக்காது, ஆனால் குளுக்கோஸ் அளவு அதிகரித்தால் மேலும் சரிபார்க்காமல் போனால், பிரசவத்தில் சிக்கல்களை அதிகரிக்கலாம்.
இன்சுலின் கஞ்சா போன்று இல்லை, மேலும் எந்த வகையான அடிமைத்தனத்தையும் உண்டாக்காது. இன்சுலின் நம் உடலில் தான் ஏற்படுகிறது, ஆனால் உங்களுக்கு நீரழிவு இருந்தால், இன்சுலின் அளவு உடலில் குறைகிறது, அப்போது இந்த சிகுச்சை மிகவும் பயனுள்ளதாகும்.
நிறைய மக்கள் ஒரு முறை இன்சுலின் சிகுச்சை எடுக்க ஆரம்பித்தால், உங்கள் வீட்டை விட்டு வர முடியாது அல்லது நீங்கள் யாரையாவது சார்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மாறாக, இன்சுலின் சிகுச்சையை மேற்கொள்வது உங்களை சுயமாக வைக்கும் மற்றும் இன்சுலின் கருவிகளை சுலபமாக எங்கும் எடுத்துச் செல்லலாம்.
படத்தின் ஆதாரங்கள்: ஆர்மி.மில், பிளாசென், போகஸ் டே, ஹார்வர்ட் ஹெல்த், கெஸ்டேஷனல் நீரழிவு
COMMENTS (0)