Search

HOME / உங்கள் முடியை கன நீரில் இருந்து இந்தக் குறிப்புகள் மூலம் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

உங்கள் முடியை கன நீரில் இருந்து இந்தக் குறிப்புகள் மூலம் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

Nithya Lakshmi | அக்டோபர் 29, 2018

BLOG TAGS

Haircare

உங்கள் முடியை கன நீரில் இருந்து இந்தக் குறிப்புகள் மூலம் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

பெரும்பாலான பெண்கள் தங்கள் இல்லத்தில் கனநீர் இருப்பதால் தங்கள் முடியை சுத்தம் செய்கையில் ஒரு பெரிய பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். நமது முடியை கனநீர் கொண்டு சுத்தம் செய்தால், முடி கடினமாகி காய்ந்துவிடும் மற்றும் ஷாம்பூ எளிதில் வராது. ஷாம்பூ முழுவதுமாக வரவில்லையெனில், அது முடி உடைவதற்கு வழிவகுக்கும்.

கனநீருடன் ஷாம்பூ குறைவாக செயல்படும் ஏனெனில் அது மிகுதியான கனிமங்களுடன் செயலாற்றி கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகளை உருவாக்குகிறது. உங்கள் முடிக்கும் உங்கள் தலைக்கும் நல்லது அல்லாத  பல்வேறு ஆக்ஸிடைசர்சும்(ஆக்கிஜனூக்கிகள்) கனிமங்களும் கனநீர் கொண்டிருக்கிறது.

இப்போது நீங்கள் அப்படியே உங்கள் வீட்டு தண்ணீரை மாற்றவும் முடியாது மேலும் நீங்கள் உங்கள் முடியை சுத்தம் செய்வதை நிறுத்தவும் முடியாது! அதனால், நீங்கள் என்ன செய்வீர்கள்? முடி நிபுணர் ஜாவெத் ஹபிப் கனநீர் பிரச்சனையை விட்டொழிக்க ஒரு எளிய தீர்வு தருகிறார்.

ஈரமான முடி. உங்கள் கைகளில் கொஞ்சம் ஷாம்பூ எடுத்துக்கொள்ளுங்கள் மற்றும் உங்கள் ஷாம்புவுடன் ஒரு அறை மேசைக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது அதை நன்றாக கலக்குங்கள் பிறகு உங்கள் முடியில் தடவுங்கள். கனநீர் உங்கள் முடியை பாதிக்காது மேலும் ஷாம்பூ எளிதில் வந்து விடும்.

முழு வீடியோ வையும் பார்க்க கீழே கிளிக் செய்யவும்:

இப்போது உங்களுக்கு எப்படி உங்கள் முடியை கனநீரில் இருந்து பாதுகாப்பது என்று தெரியும், உங்கள் முடியை சுத்தம் செய்யும் போது கவலைப்பட வேண்டாம்!

படத்தின் ஆதாரங்கள்: பிக்ஸாபே