Search

Home / Weight Loss Tips / நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க நமது சமையலறையில் இருக்கவேண்டிய ஆறு காரணிகள்:

நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க நமது சமையலறையில் இருக்கவேண்டிய ஆறு காரணிகள்:

Nithya Lakshmi | June 1, 2018

உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் எளிய, மலிவான பொருட்களின் விவரம் இதோ:

1.முட்டை யின் வெள்ளைக்கரு –

அமினோ ஆஸிட் அதிக அளவில் கொண்ட வெள்ளக்கரு நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது.

 

2.அவரையின-

அவரையின விதைகள் மற்றும் தானியங்கள் (லெகும்ஸ் மற்றும் பல்ஸஸ்) எனப்படும் இரும்புச் சத்து நமது உடல் விரைவாக சக்திபெற உதவுகிறது.

 

3.காப்பி –

 பால் மற்றும் சர்க்கரை கலக்காத காப்பி அருந்துவது உடல் மற்றும் மூளைக்கு சுறுசுறுப்பை தருகிறது

4.சிவப்பு மிளகாய்

இதிலுள்ள வேதிப்பொருள் வளர்சிதை மாற்றம் அதிகரிக்க உதவுகிறது

5.இலவங்கப் பட்டை

நமது உடலில் உள்ள கொழுப்பு கரைவதற்கு உதவும் இதனை ஒரு நாளில் ஒரு முறையேனும் எடுத்துக் கொள்வது நல்லது

6.சீரகத் தண்ணீர்: –

 இரவு முழுவதும் சீரகத்தை சாதாரண நீரில் ஊறவைத்து  அல்லது வெந்நீரில் கலந்து அருந்துவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.  காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதனை அருந்துவது சிறந்த பலனைத் தரும்

 

Nithya Lakshmi

BLOG TAGS

Weight Loss Tips

COMMENTS (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *