Home / Recipes / Curd chutney

Photo of Curd chutney by kamala shankari at BetterButter
914
5
0.0(1)
0

Curd chutney

Feb-13-2018
kamala shankari
10 minutes
Prep Time
8 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

Ingredients Serving: 4

  1. தயிர் 1 கப்
  2. தேங்காய் துருவல் 1/2 கப்
  3. உப்பு
  4. உளுந்தம்பருப்பு 2tsp
  5. பச்சை மிளகாய் 3

Instructions

  1. தயிர் மற்றும் தேங்காய் துருவல் எடுத்து கொள்ள வேண்டும்
  2. சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கவும்
  3. தேங்காய் உப்பு பச்சை மிளகாய் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அதை தயிரில் கலக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. வதக்கியதை தயிரில் கலந்து சூடான இட்லியுடன் கூலாக பறிமாரவும்

Reviews (1)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
Kalpana Nagarajan
Feb-13-2018
Kalpana Nagarajan   Feb-13-2018

Suits kids

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE