Home / Recipes / வாழைஇலை வெஜ் மீன் வறுவல்

Photo of Banana leaf veg fisg fry by poorani Kasiraj at BetterButter
626
0
0.0(0)
0

வாழைஇலை வெஜ் மீன் வறுவல்

Sep-10-2018
poorani Kasiraj
1440 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT வாழைஇலை வெஜ் மீன் வறுவல் RECIPE

தட்டப்பயிறு வெஜிடபிள் meen

Recipe Tags

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

Ingredients Serving: 3

  1. தட்டை பயறு ஒரு கப்
  2. வத்தல் 2
  3. சீரகம் அரை ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. பட்டை ஒன்று
  6. கருவேப்பிலை
  7. எண்ணை பொரிப்பதற்கு
  8. கடலை மாவு கால் கப்
  9. அரிசி மாவு 2 ஸ்பூன்
  10. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  11. வாழை இலை ஒன்று
  12. வாழை இலை நரம்பு ஒன்று

Instructions

  1. தட்டைப்பயிறு வரும் 8 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் தட்டைப்பயறு நன்கு முளை கட்ட விடவும்
  3. முளைகட்டிய தட்டை பயிறு உடன் வத்தல் இஞ்சி பூண்டு சீரகம் உப்பு வத்தல் சேர்த்து அரைக்கவும்
  4. தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
  5. வாழை இலையின் நடு நரம்பில் அதனை வைத்து மூடி வாழை இலையால் மூடி விட வும்
  6. இலையை வைத்து நன்கு மூடி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக விடவும்
  7. நன்கு வெந்ததும் ஆற வைக்கவும்m
  8. ஆறிய பிறகு அதை நடுநரம்பு உருவி விடவும்
  9. பின்னர் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்
  10. பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய் தூள் மிளகு தூள் சீரகம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்
  11. வெட்டி மீன் துண்டுகளை போட்டு புரட்டி எடுக்கவும்
  12. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் போட்டு பொரித்து எடுக்கவும்
  13. வாழையிலை வெஜ் மீன் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE