Home / Recipes / Coconut poha / beaten rice

Photo of Coconut poha / beaten rice by Asiya Omar at BetterButter
1598
5
0.0(0)
0

Coconut poha / beaten rice

Sep-30-2017
Asiya Omar
20 minutes
Prep Time
0 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெள்ளை அல்லது சம்பா அவல் 200 கிராம்
  2. தேங்காய்த்துருவல் - பாதி காயில்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் -2
  4. பொடியாக நறுக்கிய பெரிய தக்காளி - 1
  5. பச்சை மிளகாய் நறுக்கியது -2
  6. பொடியாக நறுக்கிய மல்லி,கருவேப்பிலை சிறிது
  7. எலுமிச்சை பழம் பாதி புளிப்பு சுவைக்கு.
  8. இஞ்சி சிறிய துண்டு நறுக்கியது
  9. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. அவலை வெது வெதுப்பான நீரில் அலசி வடிகட்டவும்.
  2. நறுக்கச் சொன்ன வெங்காயம்,தக்காளி,மிளகாய்,இஞ்சி நறுக்கி தயார் செய்யவும்.
  3. தேங்காய் துருவி வைக்கவும்.
  4. ஊறிய அவல்,நறுக்கிய பொருட்கள்,தேங்காய்த்துருவல்,சுவைக்கு உப்பு, மணத்திற்கு நறுக்கிய மல்லி கருவேப்பிலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும். விரும்பினால் தோல் நீக்கிய வறுத்த வேர்க்கடலையும் சேர்க்கலாம்.
  5. சுவையான தேங்காய் அவல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE