Home / Recipes / Coriander chutney

Photo of Coriander chutney by Asiya Omar at BetterButter
739
8
0.0(0)
0

Coriander chutney

Sep-30-2017
Asiya Omar
15 minutes
Prep Time
0 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Blending
  • Side Dishes
  • High Fibre

Ingredients Serving: 4

  1. கொத்தமல்லிக்கீரை -1 கட்டு
  2. தேங்காய்த்துருவல் - பாதி காயிலிருந்து
  3. பூண்டு 1 பல், அதே அளவு இஞ்சி துண்டு
  4. புதினா,கருவேப்பிலை தலா ஒரு கைபிடி
  5. பச்சை மிளகாய் -3 (காரத்திற்கேற்ப)
  6. உப்பு - சிறிது சுவைக்கு.
  7. விரும்பினால் சிறிது புளியும் சேர்க்கலாம்.

Instructions

  1. தேங்காய் துருவிக் கொள்ளவும்.மல்லி,புதினா,கருவேப்பிலை, சுதம் செய்து அலசி பின்பு பொடியாக நறுக்கவும்.
  2. தேங்காய்த்துருவல்,பச்சை மிளகாய்,சேர்த்து அரைக்கவும்.புளி சேர்ப்பதாய் இருந்தால் சேர்க்கவும்.
  3. அத்துடன் நறுக்கிய மல்லி,புதினா,கருவேப்பிலை,சுவைக்கு சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.தேவையானால் சிறிது தண்ணீர் அரைக்கும் பொழுது சேர்க்கலாம்.
  4. சுவையான சத்தான மல்லி சட்னி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE