Home / Recipes / Coconut rice payasam

Photo of Coconut rice payasam by Natchiyar Sivasailam at BetterButter
583
6
0.0(0)
0

Coconut rice payasam

Oct-03-2017
Natchiyar Sivasailam
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut rice payasam RECIPE

தேங்காய் துருவல், பச்சரிசி சேர்த்து அரைத்து செய்த பாயசம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. தேங்காய் துருவல் 5 டேபிள்ஸ்பூன்
  2. பச்சரிசி 2 டேபிள்ஸ்பூன்
  3. வெல்லம் 100 கிராம்
  4. நெய் 3 டேபிள்ஸ்பூன்
  5. முந்திரிப் பருப்பு 15
  6. கிஸ்மிஸ் பழம் 15
  7. ஏலக்காய் 2
  8. தண்ணீர் 4 டம்ளர்

Instructions

  1. பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பச்சரிசியோடு துருவிய தேங்காய் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும்.
  3. ஒரு கனமான பாத்திரத்தில் அரைத்த கலவையோடு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலக்கவும்.
  4. பாத்திரத்தை அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டு இருக்கவும்.
  5. கலவை வெந்து நிறம் மாறியதும் வெல்லம் சேர்த்துக் கிளறவும்.
  6. வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  7. ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் வறுத்துப் பாயசத்தில் சேர்க்கவும்.
  8. ஏலக்காய் பொடி செய்து தூவவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE