Home / Recipes / Spicy Special Coconut Chutney

Photo of Spicy Special Coconut Chutney by Devi Bala Chandrasekar at BetterButter
671
5
0.0(0)
0

Spicy Special Coconut Chutney

Oct-03-2017
Devi Bala Chandrasekar
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Spicy Special Coconut Chutney RECIPE

என் பாட்டியின் பாணியில் தேங்காய் சட்னி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Blending
  • Accompaniment
  • Vegan

Ingredients Serving: 5

  1. தேங்காய் துருவியது - 1 கப்
  2. காய்ந்த மிளகாய் - 8
  3. பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
  4. பூண்டு - 2 பல்
  5. புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
  6. சின்ன வெங்காயம் - 5 பொடியாக நறுக்கியது
  7. உப்பு - தேவையான அளவு
  8. கடுகு - 1 தேக்கரண்டி
  9. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  10. பெருங்காயம் - 1 சிட்டிகை
  11. கறிவேப்பிலை - 5
  12. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

Instructions

  1. தேங்காய்,பொட்டுக்கடலை, பூண்டு, காய்ந்தமிளகாய் உடன் புளி மற்றும் உப்பு சேர்த்து நைசாக மிக்ஸியில் அரைக்கவும்.
  2. அரைத்த சட்னி உடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
  3. கடாயில் எண்ணெயை சூடாக்கி,கடுகு சேர்த்து அது பொரிந்தவுடன் உளுத்தம்பருப்பு,நறுக்கிய சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை,பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னியில் சேர்த்து இட்லி தோசையுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE