Home / Recipes / KADAI egg gravy

Photo of KADAI egg gravy by prashanthy Gopal at BetterButter
1119
5
0.0(0)
0

KADAI egg gravy

Oct-03-2017
prashanthy Gopal
45 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Simmering
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. தேங்காய் 3\4 cup
  2. காடை முட்டை 12
  3. வத்தல் முளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  4. மிளகு 1/2 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  6. உப்பு 1ஸ்பூன் அளவுக்கு
  7. சின்ன வெங்காயம் 2
  8. பெருங்காய தூள் ஒரு சிட்டிகை
  9. கருவேப்பிலை ஒரு கொத்து
  10. கடுகு 1/2ஸ்பூன்

Instructions

  1. நல்ல வேக வைத்த காடை முட்டை 12 எடுத்துவைக்க வேண்டும்
  2. இதுக்கு தேவையான மசாலை யை அரைச்சு வைக்க வேண்டும்.
  3. மிக்ஸி ஜாரில் தேங்காய், முளகாய் தூள்,மிளகு, மஞ்சள் தூள் போட்டு 1/2 கப் தண்ணீர் ஊத்தி நல்ல அரைத்து விட வேண்டும்
  4. ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊத்தி கடுகு,வத்தல்முளகாய்,கருவேப்பிலை,சின்னதா அரிந்து வைத்த சின்ன வெங்காயம் போட்டு தாளிக்க வேண்டும்.
  5. அப்புறமாக அரைத்து வைத்த தேங்காய் மசாலையை கடாயில் ஊத்தி 5 நிமிடம் கிளறி குடுக்க வேண்டும. தேவையான அளவுக்கு உப்பையும் போட வேண்டும்
  6. கொஞ்சமாக பெருங்காய தூள் மிக்ஸ் பண்ணி , காடை முட்டை போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊத்தி 5 நிமிடம் கடாயை மூடி வைக்க வேண்டும்
  7. அதன்பின் நல்ல குக்காகி முடிந்ததும் பரிமாற வேண்டும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE