Home / Recipes / Tomato Aviyal

Photo of Tomato Aviyal by prashanthy Gopal at BetterButter
1364
3
0.0(0)
0

Tomato Aviyal

Oct-05-2017
prashanthy Gopal
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tomato Aviyal RECIPE

காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சேர்ந்து கிடைக்கும் ருசியான கூட்டு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Simmering
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. தக்காளி( நட்டு தக்காளி or வேறு இனம் தக்காளி) 5
  2. தேங்காய் 1/2 கப்
  3. பச்சைமிளகாய் 3
  4. வெங்காயம் பாதி (உங்கள் விருப்பபோல்)
  5. வத்தல் முளகு 4
  6. உளுத்தம் பருப்பு 1/2ஸ்பூன்
  7. சீரகம் 1ஸ்பூன்
  8. கடுகு 1/2 ஸ்பூன்
  9. கருவேப்பிலை ஒரு கொத்து
  10. மஞ்சள்தூள் 1/2ஸ்பூன்
  11. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  12. உப்பு அளவுக்கு

Instructions

  1. தக்காளி ,வெங்காயம், பச்சைமிளகாய் அரிந்து வைக்க வேண்டும்
  2. பச்சைமிளகாய், வெங்காயம ரெண்டா கட் பண்ணி குறுக்க அரிந்து நீளமாக அரிந்து விட வேண்டும்
  3. தேங்காய், மஞ்சள்த்தூள்,வத்தல் முளகு 3,சீரகம் போட்டு 1/2கப் தண்ணீர் ஊத்தி மீடியம் அளவுக்கு அரைத்து விடவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வத்தல் முளகு 1, கருவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்
  5. அதன்பின் தக்காளி, வெங்காயம் போட்டு வதக்கவும்.5 நிமிடம் வதங்கிய பின் அரைத்து வைத்த தேங்காய் போட்டு உப்பையும் அளவுக்கு போட்டு 1/4கப் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்
  6. 3 லா இருந்து 5 நிமடத்துக்குள் எல்லாம் கலந்த நல்ல மணத்துடன் சுவையான தக்காளி அவியல் இதோ ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE