Home / Recipes / Dried tuna salad / Maldives fish salad

Photo of Dried tuna salad / Maldives fish salad by Asiya Omar at BetterButter
1248
2
0.0(0)
0

Dried tuna salad / Maldives fish salad

Oct-05-2017
Asiya Omar
15 minutes
Prep Time
0 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Sri Lankan
  • Non-veg
  • Easy
  • Everyday
  • Blending
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. மாசித்துண்டு அல்லது தூள் 25 கிராம்.
  2. மிளகாய் வற்றல் -2
  3. உப்பு -சிறிது
  4. நறுக்கிய வெங்காயம் -1
  5. தேங்காய்த்துருவல் அரை கப்
  6. நறுக்கிய பச்சை மிளகாய் 1 அல்லது 2
  7. எலுமிச்சை ஜூஸ் - சிறிது.

Instructions

  1. முதலில் மாசிக்கருவாடுடன் மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
  2. பொடித்த மாசியுடன், தேங்காய்த்துருவல்,நறுக்கிய வெங்காயம்,மிளகாய்,,மல்லி கருவேப்பிலை சேர்த்து விரவ வேண்டும்.உப்பு சரி பார்த்து சேர்க்கவும்.விரும்பினால் சிறிது எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கலந்து பரிமாறவும்.
  3. சுவையான மாசிச் சம்பல் தயார். இதனை ரொட்ட வகைகள் மற்றும் சாதத்திற்கும் சைட்டிஷ் ஆகப் பரிமாறலாம்.
  4. இப்படி பக்க உணவாகப் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE