Home / Recipes / Coconut poricha kuzhambu

Photo of Coconut poricha kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
508
3
0.0(0)
0

Coconut poricha kuzhambu

Oct-08-2017
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Low Fat

Ingredients Serving: 5

  1. தேங்காய் துருவல் - 1 cup
  2. இளங்காய்கள் (அவரை/வெள்ளரி/சௌசௌ/புடலங்காய்/கேரட்) - 2 cup
  3. பாசிப்பருப்பு - 1 / 4 cup
  4. மிளகாய் வத்தல் - 2
  5. மஞ்சள் பொடி-1தேக்கரண்டி
  6. உப்பு - 1 1/ 2 தேக்கரண்டி
  7. மிளகு - 1 தேக்கரண்டி
  8. சீரகம் - 1 தேக்கரண்டி
  9. நெய் - 2 தேக்கரண்டி
  10. கடுகு - 1 தேக்கரண்டி
  11. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  12. கருவேப்பிலை - 2 ஆர்க்கு

Instructions

  1. காய்களை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. குக்கரில் காய்களுடன் தண்ணீர் பாசிப்பருப்பு உப்பு மஞ்சள் பொடி சேர்த்து ஒரு விசில் வேக வைக்கவும்
  3. ஒரு தேக்கரண்டி நெய்யில் மிளகை வறுத்துக்கொள்ளவும்
  4. தேங்காய் துருவல் சீரகம் மிளகாய் வத்தல் வறுத்த மிளகு சேர்த்து அரைக்கவும்
  5. வேகவைத்த காய்களுடன் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி விடவும்
  6. ஒரு தேக்கரண்டி நெய்யில் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளிக்கவும்
  7. சுவையான தேங்காய் பொரிச்சகுழம்பு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE