Home / Recipes / Nawabi veg curry

Photo of Nawabi veg curry by Asiya Omar at BetterButter
589
4
0.0(0)
0

Nawabi veg curry

Oct-08-2017
Asiya Omar
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Mughlai
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. காய்கறிகள் நறுக்கியது கேரட்,பீன்ஸ்,காலிப்ளவர் - 2 கப்
  2. தக்காளி -2 பெரியது பொடியாக நறுக்கியது.
  3. வெங்காயம் -2 நறுக்கியது.
  4. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  5. மல்லித்தூள் -2 டீஸ்பூன்
  6. மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
  7. சீரகத்தூள் - 1டீஸ்பூன்
  8. பெருஞ்சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
  9. கச கசா அல்லது முந்திரி பருப்பு- 2 டீஸ்பூன்
  10. இஞ்சி பூண்டு பேஸட்-2 டீஸ்பூன்
  11. ஏலம் 2,கிராம்பு-2,பட்டை -2 துண்டு.
  12. தேங்காய்ப்பால் - அரை கப்
  13. மல்லி புதினா சிறிது
  14. உப்பு - தேவைக்கு.
  15. N/A
  16. N/A

Instructions

  1. முதலில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானவுடன ஏலம்,பட்டை,கிராம்பு சேர்க்கவும். வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கவும்.
  2. வதங்கியதும் எல்லா தூள் வகைகள் சேர்க்கவும்.வதக்கி ஆற வைக்கவும்.
  3. அத்துடந் கசகசா சேர்த்து மைய அரைக்கவும்.
  4. காய்கறிகளை சிறிது தண்ணீர் சேர்த்துமஞ்சள் தூள் சிறிது சேர்த்து வேக வைத்து வைக்கவும்.
  5. ஒரு கடாயில் மீதி டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.அத்துடன் அரைத்த பேஸ்ட் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.வேகவைத்த காய்கறிகள் சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.
  6. நன்கு ஒரு சேர அரைத்த மசாலோடு காய்கறி சேர்ந்து கலந்து வெந்து வரும்.தேங்காய்ப்பால் சேர்க்கவும்.சூடானவுடன் அணைக்கவும்.
  7. நறுக்கிய மல்லி புதினா சேர்த்து கலந்து விடவும்.
  8. சுவையான நவாவி வெஜ் கறி தயார்.நாண்,ரொட்டி வகைகளுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE