Home / Recipes / Bottle gourd milk curry

Photo of Bottle gourd milk curry by Asiya Omar at BetterButter
399
2
0.0(0)
0

Bottle gourd milk curry

Oct-09-2017
Asiya Omar
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. சுரைக்காய் - அரைகிலோ
  2. எண்ணெய் 1-2 டேபிள்ஸ்பூன்
  3. கடுகு,உ.பருப்பு - தலா 1டீஸ்பூன்
  4. மிளகாய் வற்றல் -2
  5. பச்சைமிளகாய் -2
  6. கருவேப்பிலை -2 இணுக்கு
  7. பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி (ஊற வைக்கவும்)
  8. சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
  9. தேங்காய்ப்பால் - 1 கப்
  10. உப்பு - சிறிது.
  11. தேங்காய்ப்பூவும் 2 டேபிள்ஸ்பூன் தூவி அலங்கரிக்கலாம்.
  12. வெங்காயம் -1 (விரும்பினால்)

Instructions

  1. முதலில் சுரைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
  2. ப்ரஸர் பேனில் எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு கருவேப்பிலை,மி.வற்றல்,மிளகாய் வெங்காயம் விரும்பினால் சேர்த்து வதக்கவும்,சுரைக்காய் ,ஊறிய பாசிப்பருப்பு ,சீரகத்தூள் சேர்க்கவும்.ஒரு விசில் விட்டு அணைக்கவும்.
  3. ப்ரசர் பேனைத் திறந்து தேங்காய்ப்பால் சேர்க்கவும்.கொதி வரும் பொழுது தேங்காய்த்துருவல் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து அணைக்கவும்.உப்பு சரிபார்க்கவும்
  4. சுவையான சுரைக்காய் பால்கறி தயார்.
  5. பின்குறிப்பு : படம் தெளிவாக இல்லை விரைவில் ரெசிப்பி புதுப்படம் இணைக்கிறேன்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE