Home / Recipes / Vegetable white kuruma

Photo of Vegetable white kuruma by Karuna pooja at BetterButter
744
7
0.0(0)
0

Vegetable white kuruma

Oct-10-2017
Karuna pooja
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Low Carbs

Ingredients Serving: 4

  1. ஆங்கில காய் கறிகள் 1/2 கிலோ
  2. தேங்காய் 1/4 மூடி
  3. புதினா சிறிது
  4. முந்திரி 10 பருப்பு
  5. கசகசா சிறிது
  6. இஞ்சி சிறிய துண்டு
  7. பூண்டு 5 பல்
  8. வெங்காயம் 2
  9. பச்சை மிளகாய் 4
  10. பட்டை 1/2 இன்ச்
  11. கிராம்பு 2
  12. ஏலக்காய் 2
  13. பிரின்ஜி இலை 1
  14. எண்ணெய் 2 ஸ்பூன்

Instructions

  1. முந்திரி கசகசா சுடு தண்ணீரில் ஊற வையுங்கள்
  2. புதினா+ பாச்சை மிளகாய்+பூண்டு அரைக்க
  3. காய் கறிகள் வேகவிடவும்
  4. எண்ணெய்+பைட்டை+ கிராம்பு+பிரின்ஜி இலை
  5. வெங்காயம் சேர்க்க
  6. வதங்கிய பின் மல்லி பொடி + மஞ்சள் பொடி சேர்க்க
  7. அரைத்த விழுது சே்த்து வதைக்க
  8. காய்கறி சேர்க்க
  9. உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  10. வெந்த பிறகு தேன்காய் அரைத்த விழுது சேர்த்து ஒரு நிமிடம் மூடி இர க்காவும்
  11. சுவையான குருமா ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE