Home / Recipes / Coconut Burfi

Photo of Coconut Burfi by Nithya Ravi at BetterButter
1306
2
0.0(0)
0

Coconut Burfi

Oct-11-2017
Nithya Ravi
600 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Diwali
  • Tamil Nadu
  • Sauteeing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. துருவிய தேங்காய்=1 கப்
  2. சக்கரை=3/4 கப்
  3. பால்=3 டீஸ்பூன்
  4. ஏலக்காய் பொடி=1/2 டீஸ்பூன்
  5. முந்திரி- 5
  6. நெய்=3 டீஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயில் துருவிய தேங்காய்,சக்ககரை,பால்,ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
  2. சிறுது சிறிதாக நெய் சேர்த்து கை விடாமல் கிளறவும்.
  3. நறுக்கிய முந்திரி சேர்த்து மேலும் கிளறி விடவும்.
  4. கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளறி ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லை போட்டு ஆறியதும் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE