Home / Recipes / Coconut dosai

Photo of Coconut dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
377
4
0.0(0)
0

Coconut dosai

Oct-11-2017
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Roasting
  • Breakfast and Brunch
  • Egg Free

Ingredients Serving: 3

  1. பச்சரிசி - 1 cup
  2. தேங்காய் துருவல் - 1 cup
  3. உப்பு - 1 1 / 2 தேக்கரண்டி
  4. விருப்பப்பட்டால் தேங்காய் எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளிக்கவும் - தலா ஒரு தேக்கரண்டி

Instructions

  1. பச்சரிசியை களைந்து இரண்டுமணிநேரம் ஊறவைக்கவும்.
  2. தேங்காய் துருவல் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  3. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் விட்டுக்கொள்ளவும். Mixi-ல் சிறிது தண்ணீர் விட்டு அலம்பி அதை வேறு ஒரு பாத்திரத்தில் விட்டுக்கொள்ளவும். இதில் அரைத்த மாவில் இருந்து ஒரு கரண்டி மாவும் கூடுதலாக விட்டு தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நீர்க ஆக்கிக்கொள்ளவும்.
  4. இந்த கலவையை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கூழ் போல் காய்ச்சவும். ( ஆடி மாதம் பண்ணும் கூழ் போல்)வத்தல் போடும் அளவு கெட்டியாக காய்ச்சக்கூடாது. கைவிடாமல் காய்ச்ச வேண்டும். கட்டி தட்டக்கூடாது.
  5. கூழ் நன்றாக வந்ததும் முதலில் அரைத்த மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மாவு புளிக்க வேண்டிய அவசியம் இல்லை உடனே வார்க்கலாம்.
  6. தோசை கல்லில் காய்ந்ததும் தேங்காய் எண்ணெய் விட்டு தோசைகளாக வார்க்கவும். மாவு ரொம்ப thick ஆக இருந்தால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். மாவு நீர்க இருந்தால் தோசை நல்ல முறுமுறு என்று வரும். கொஞ்சம் thick ஆக இருந்தால் தோசை soft ஆக வரும். .
  7. அரைப்பதற்கு நேரம் இல்லாதவர்கள் அரிசி களைந்து துண்டில் காயவைத்து mixi-ல் dryஆக திரித்துக் கொள்ளலாம். ( பட்க்ஷணங்களுக்கு செய்வது போல்)மாவை fridge ல் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது தேங்காய் மட்டும் அரைத்து மாவுடன் கலந்து தண்ணீர் உப்பு சேர்த்து பின் கூழ்காய்ச்சி தோசைகளாக வார்க்கலாம்.
  8. பச்ச மிளகாய் சட்னி அல்லது ஏதேனும் ஒரு கார சட்னியுடன் சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE