Home / Recipes / Coconut stuffing boli

Photo of Coconut stuffing boli by Preethi Balaji at BetterButter
363
5
0.0(0)
0

Coconut stuffing boli

Oct-12-2017
Preethi Balaji
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Roasting
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 4

  1. தேங்காய் பூ 2 கோப்பை
  2. வெல்லம் 2 கோப்பை
  3. கோதுமை மாவு 2 கோப்பை
  4. சர்க்கரை தூள் 1 மேஜைக்கரண்டி
  5. கேசரி காலர் 1/4 தேயிலை கரண்டி
  6. நெய் 1 மேஜை கரண்டி
  7. ஏலக்காய் தூள் 1/4 தேயிலை காரண்டி

Instructions

  1. 1. அடி கனமான வாணலியில் தேங்காய் பூ மற்றும் வெல்லாம் சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும் வெள்ளாம் கரைந்து தேங்காயுடன் சேர்ந்து சுருண்டு வரும்வரை கிளறவும்
  2. 2. கோதுமை மாவுடன் நீர், சர்க்கரை தூள் மற்றும் கேசரி காலர் சேர்த்து நல்லெண்ணெய் உடன் தளர்வாக பிசைந்து வைத்து கொள்ளவும்
  3. 3. பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக சம அளவில் உருட்ட வேண்டும்
  4. 4. சப்பாத்தி குழவியல் சிறு வட்ட வடிவில் தேய்த்து கொள்ளவும்
  5. 5. அதன் நடுவில் தேங்காய் பூரணம் வைத்து நன்கு உருட்டி, சமமாக சப்பாத்தி போல் தேய்த்து
  6. 6. நன் ஸ்டிக் கல்லில் இட்டு நெய் சேர்த்து மிதமான சூட்டில் வேகவைத்து சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE