Home / Recipes / Oats coconut ladoo

Photo of Oats coconut ladoo by Asiya Omar at BetterButter
187
3
0.0(0)
0

Oats coconut ladoo

Oct-13-2017
Asiya Omar
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Oats coconut ladoo RECIPE

ஓட்ஸ், தேங்காய், முந்திரி, கிஸ்மிஸ், சர்க்கரை நெய் கலந்து செய்தால் செமையாக இருக்கும். சுவையும் சத்தும் மிக்கது.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Diwali
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. ஓட்ஸ் - அரைக்கிலோ
  2. தேங்காய்த்துருவல் - 2 கப்
  3. சீனி அல்லது ப்ரவுன் சுகர் பொடித்தது- ஒரு கப்
  4. ஏலக்காய் பொடித்தது -8
  5. பேரீச்சை( கொட்டை நீக்கவும்) - 200 கிராம்
  6. முந்திரி -100 கிராம்
  7. கிஸ்மிஸ் - 50 கிராம்.

Instructions

  1. முதலில் ஓட்ஸ்,தேங்காய் இரண்டையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
  2. சிறிது நெய் விட்டு முந்திரி கிஸ்மிஸ் வறுத்து சேர்க்கவும்.பேரீச்சையை பொடியாக நறுக்கி வைக்கவும். சீனியுடன் சேர்த்து ஏலக்காயை பொடித்து வைக்கவும்.
  3. வறுத்த ஓட்ஸ்,தேங்காய்த்துருவல்,முந்திரி,கிஸ்மிஸ்,பேரீச்சை எல்லாம் மிக்ஸ் செய்து மிக்ஸி பெரிய ஜாரில் போட்டு கொரகொரப்பாக பொடித்து எடுக்கவும்.
  4. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரில் சீனி பொடித்தது சேர்க்கவும்.கரைந்து வரும்பொழுது பொடித்த ஓட்ஸ் கலவையை சேர்க்கவும்.
  5. நன்கு கலந்து விடவும்
  6. நெய் சேர்க்கவும். ஒரு போல் பிரட்டி கலந்து கொள்ளவும்.
  7. சூட்டுடனே எலுமிச்சை அளவு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
  8. ஆறியவுடன் ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.ஒரு மாதம் வரை கெடாது.
  9. சுவையான ஓட்ஸ் தேங்காய் லட்டு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE