Home / Recipes / Honey Candy

Photo of Honey Candy by Happy Home Maker-Tamil at BetterButter
1186
5
0.0(0)
0

Honey Candy

Nov-05-2017
Happy Home Maker-Tamil
240 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Honey Candy RECIPE

பாரம்பரியமான சத்தான இனிப்பு உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Gluten Free

Ingredients Serving: 6

  1. இட்லி அரிசி -1கப்
  2. உளுந்து - 1/4 கப் - 1மேசைக்கரண்டி
  3. ஜவ்வரிசி -1மேசைக்கரண்டி
  4. உப்பு -சிட்டிகை
  5. சர்க்கரை -1.5 கப்
  6. தண்ணீர் -3/4 கப்
  7. கேசரி அல்லது சிகப்பு கலர் -2சிட்டிகை
  8. சமையல் சோடா-2சிட்டிகை
  9. எண்ணைய் -பொரிக்க

Instructions

  1. அரிசி, ஜவ்வரிசி, உளுந்தம்பருப்பு மூன்றையும், களைந்து 2மணி நேரம் ஊறவைத்து கெட்டியாக அரைக்கவும்
  2. 1/2 கப் தண்ணீரில் அரைக்க வேண்டும்
  3. அதனுடன் சோடா, சிட்டிகை உப்பு, கலர் சேர்க்கவும்
  4. சர்க்கரை, தண்ணீர் சேர்த்து 5நிமிடம் கொதிக்க வைக்கவும்
  5. கம்பி பதத்திற்க்கு முன்னர் எடுத்து லெமன் 4 சொட்டு பிழிந்து வைக்கவும்.
  6. எண்ணையை மிதமான சூட்டில் காய வைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணயில் பொரிக்கவும்.
  7. பொரித்து எடுத்து சர்க்கரை பாகில் 10நிமிடம் வைத்து எடுக்கவும்.
  8. தட்டில் பரப்பி வைக்கவும்
  9. தேவை என்றால் பொடித்த சர்க்கரையில் புரட்டி எடுத்து வைக்கவும்.
  10. வெளியே மொறு மொறுவென்றும், உள்ளே பாகுடன் சுவையான தேன் மிட்டாய் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE