Home / Recipes / Energy Balls

Photo of Energy Balls by Hameed Nooh at BetterButter
452
3
0.0(0)
0

Energy Balls

Nov-18-2017
Hameed Nooh
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. பேரீச்சை பழம் - 1/2 கப்
  2. அத்திப்பழம் -  1/2 கப்
  3. வேர்க்கடலை வெண்ணெய்  - 1/4 கப்
  4. ட்ரை ப்ரூட்ஸ்  - 1/4 கப்

Instructions

  1. காய்ந்த பழமாக இருந்தால் பேரீச்சை பழத்தை அத்திப்பழத்தோடு கொஞ்சம் வெது வெதுப்பான நீரில் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  2. பிறகு தண்ணீரை விட்டு பிழிந்து எடுத்து வேர்க்கடலை வெண்ணெய் (peanut butter) மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் சேர்த்து நன்கு பிசையவும்.
  3. சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் சத்தான எனர்ஜி பால்ஸ் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE