Home / Recipes / Blueberry banana smoothie

Photo of Blueberry banana smoothie by fathoom hameed at BetterButter
421
3
0.0(0)
0

Blueberry banana smoothie

Nov-18-2017
fathoom hameed
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Chilling
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. ப்ளுபெர்ரி 100 கிராம்
  2. வாழைப்பழம் 1 பெரியது
  3. ஓட்ஸ் (வறுத்தது) 1 தேக்கரண்டி
  4. மில்க்மெய்ட் 5 மேஜைக்கரண்டி
  5. கிரீக் தயிர் 140மில்லிலிடர்
  6. கிவி பழம் (அரிந்தது) 1 மேஜைக்கரண்டி
  7. விப்பிங்கிரீம் 2 மேஜைக்கரண்டி (அலங்கரிக்க தேவைப்பட்டால்)
  8. புதினா (அலங்கரிக்க தேவைப்பட்டால்)

Instructions

  1. ப்ளுபெர்ரி, வாழைப்பழம், மில்க்மெய்ட், வறுத்த ஓட்ஸ், தயிர் இவை அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக அடித்துக்கொள்ளவும்.
  2. ப்ளுபெர்ரி கலவையுடன் அரிந்து வைத்துள்ள கிவி பழத்தை சேர்க்கவும்.
  3. விப்பிங் கிரீமை ஸ்டிஃப் ஃபீக்ஸ் வரும் வரை நனறாக அடித்து ஸ்மூத்தியின் மேல் பைப்பிங் செய்து புதனா இலை கொண்டு அலங்கரித்து பரிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE