Home / Recipes / Panner butter masala

Photo of Panner butter masala by Waheetha Azarudeen at BetterButter
979
3
0.0(0)
0

Panner butter masala

Nov-18-2017
Waheetha Azarudeen
10 minutes
Prep Time
8 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Panner butter masala RECIPE

One pot one shot ~, chef Rama kirshnan

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • West Bengal
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. பன்னீர் துண்டுகள் 200 கிரம்
  2. ஆயில் 3 ஸ்பூன்
  3. பட்டர் 3 ஸ்பூன்
  4. ஆனியன் 2
  5. தக்காளி 5
  6. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  7. கரம் மசாலா 1 ஸ்பூன்
  8. கசூரி மேதி சிறிது
  9. மல்லி தூள் 1 ஸ்பூன்
  10. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  11. முந்திரி 10
  12. உப்பு தேவையான அளவு

Instructions

  1. குக்கரில் எல்லா தேவையான பொருளை சேர்க்க வேண்டும்.
  2. முதல் லேயர் பட்டர் 2 ஸ்பூன் , மற்றும் 3 ஸ்பூன் தண்ணீர்
  3. இரண்டாவது லேயர் ஆனியன்
  4. மூன்றாவது லேயர் தக்காளி (வெட்ட வேண்டாம்)
  5. நான்காவது லேயர் இஞ்சி பூண்டு விழுது.
  6. ஐந்தாவது லேயர் கரம் மசாலா தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கசூரி மேதி , உப்பு .
  7. ஆறாவது லேயர் முந்திரி.
  8. பின்பு அடுப்பில் வைத்து 3 விசில் வரும் வரை வைக்கவும்.
  9. அடுப்பை ஆஃப் செய்யவும்.
  10. இது போல் ஆகி விடும் .
  11. பின்பு மிக்ஸி அல்லது ப்ளேண்டெரில் ப்ளேன்ட் செய்யவும்.
  12. பன்னீர் எண்ணெயில் வறுத்து அந்த மசாலா வில் போடவும்.
  13. பன்னீர் பட்டர் மசாலா ரெடி . மேலே வெண்ணெய் விட்டு பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE