Home / Recipes / Shahi paneer

Photo of Shahi paneer by Geetha Sivanesan at BetterButter
476
2
0.0(0)
0

Shahi paneer

Nov-18-2017
Geetha Sivanesan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • North Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பன்னீர் 150 கிராம்
  2. வெங்காயம் 1 (சதுரமாக வெட்டியது)
  3. தக்காளி 3
  4. பச்சை மிளகாய் 1
  5. இஞ்சி ஒரு துண்டு
  6. ஏலக்காய் 1
  7. மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
  8. மிளகு பொடி 1/4 டீஸ்பூ
  9. கரம் மசாலா 1 டீஸ்பூன்
  10. தக்காளி சாஸ் 1 டீஸ்பூன்
  11. பால் 1/4 கப்( காய்ச்சி ஆற வைத்து)
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. எண்ணெய் தேவைக்கேற்ப

Instructions

  1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் தக்காளி ஏலக்காய் இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  2. தக்காளி நன்கு மசிந்ததும் அடுப்பை அணைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்.
  3. பன்னீர் சிறிது வெண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு இந்த அரைத்த விழுதை வதக்கவும். பச்சை வாசனை போனதும். அதில் மிளகாய் தூள் மிளகு பொடி கரம் மசாலா உப்பு தக்காளி சாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பால் ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE