Home / Recipes / Shrimp potato balls

Photo of Shrimp potato balls by fathoom hameed at BetterButter
347
5
0.0(0)
0

Shrimp potato balls

Nov-18-2017
fathoom hameed
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Shrimp potato balls RECIPE

இறால் மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்படும் சுவையான உணவு

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Kids Recipes
  • Snacks

Ingredients Serving: 7

  1. இறால் 15
  2. வினிகர் 1 தேக்கரண்டி
  3. உப்பு 2 1/2 தேக்கரண்டி
  4. மிளகு தூள் 2 1/2 தேக்கரண்டி
  5. உருளைக்கிழங்கு 3 பெரியது
  6. வெண்நெய் 1 மேஜைக்கரண்டி
  7. முட்டையின் மஞ்சல் கரு 1
  8. பூண்டு தூள் 2 மேஜைக்கரண்டி
  9. பெப்ரிகா தூள் 2 மேஜைக்கரண்டி
  10. மைதா (தேவையான அளவு)
  11. பிரட் தூள் (தேவையான அளவு)
  12. முட்டை 2
  13. எண்ணெய்

Instructions

  1. இறாலின் வாள் பகுதியின் தோலை நீக்காமல் மற்ற தோலை நீக்கி சுத்தம் செய்யவும்.
  2. இறாலை வினிகர், 1/2 தேக்கரண்டி உப்பு, 1/2 தேக்கரண்டி மிளகு தூள் போட்டு 30 நிமிடம் ஊர வைக்கவும்.
  3. உருளைக்கிழங்கை வேகவைத்து தண்ணீரை நன்கு வடித்த பன் மசித்து வைத்துக்கொள்ளவும்.
  4. மசித்த உருளைக்கிழங்குடன் உப்பு, மிளகு தூள், பூண்டு தூள், பெப்ரிகா தூள், வெண்நெய், முட்டை மஞ்சள்கரு சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ளவும். பிசைந்த கிழங்கு ஈரப்பதமாக இருப்பின் கொஞ்சம் மைதாசேர்த்துக்கொள்ளவும்.
  5. கிழங்கில் சிறு உருண்டை எடுத்து ஊற வைத்த இறாலை நன்கு பொதிந்து முதலில் மைதா பிறகு முட்டை அதன் பிறகு பிரட் தூளில் பிரட்டி பொறிக்க வேண்டும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE