Home / Recipes / Milk Burfi

Photo of Milk Burfi by nasreen fazi at BetterButter
558
3
0.0(0)
0

Milk Burfi

Nov-19-2017
nasreen fazi
60 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Milk Burfi RECIPE

பால் மற்றும் பால் பவ்டர்ரை கொண்டு செய்பவை

Recipe Tags

  • Egg-free
  • Medium
  • Kids Recipes
  • North Indian
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பால் அரை லிட்டர்
  2. சர்க்கரை தே.அ
  3. பால் பவ்டர் அரை கப்
  4. நெய் 4மேசைக்கரண்டி
  5. பாதாம் பிஸ்தா 8

Instructions

  1. பாத்திரத்தில் 4 ஷ்பூன் நெய் விட வேண்டும்
  2. பின் பாலை ஊற்றி கிண்ட வேண்டும்
  3. 5நிமிடங்கள் கழித்து பால் பவுடர்ரை சேர்க்கவும்.
  4. 10 நிமிடங்கள் கழித்து சர்க்கரை பொடி செய்து போடவும்
  5. பின் நன்றாக கிளறி கொண்டை இருக்க வேண்டும்
  6. கடைசியாக எல்லாம் ஒன்று திரண்டு மாவு பதத்தில் வரும்
  7. அப்போது தனியாக பாத்திரத்தில் நெய் தடவி வைத்து
  8. அதில் சூடாக கொட்டி மெல் பாதாம் பிஸ்தாவை சிறிதாக நறுக்கி மேல் வைக்க வேண்டும்
  9. பின் 15 நிமிடங்கள் கழித்து அதை ஒரு தட்டில் கொட்டி
  10. தேவை யான அச்சில் அச்சிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE