Home / Recipes / Olaiyappam

Photo of Olaiyappam by Menaga Sathia at BetterButter
731
2
0.0(0)
0

Olaiyappam

Nov-19-2017
Menaga Sathia
630 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Kids Recipes
  • South Indian
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 4

  1. பச்சரிசி-2 1/2 கப்
  2. புழுங்கலரிசி-1/2 கப்
  3. வெந்தயம் -1/2 டீஸ்பூன்
  4. வெள்ளை முழு உளுந்து -1/4கப்
  5. துருவிய தேங்காய்-1/2 கப்+1/4 கப்
  6. சாதம்-1 கைப்பிடி
  7. உப்பு - 2டீஸ்பூன்
  8. துருவிய வெல்லம்-1/2 கப்
  9. ஏலக்காய்தூள்-1/4 டீஸ்பூன்
  10. பாசிப்பருப்பு-2 டேபிள்ஸ்பூன்

Instructions

  1. பச்சரிசி,புழுங்கலரிசி,வெந்தயம்,உளுந்து இவற்றை கழுவி 2 மணிநேரங்கள் ஊறவைக்கவும்
  2. பின் கிரைண்டரில் 1/2 கப் தேங்காய்,சாதம் சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.
  3. உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரங்கள் புளிக்கவைக்கவும்.
  4. மாவு புளித்த பின் ,வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும்.
  5. ஆறியதும் வெல்லநீரை மாவில் ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
  6. பாசிபருப்பினை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து வைக்கவும்.மீதி 1/4 கப் தேங்காயினை தனியாக வைக்கவும்.
  7. இட்லி பாத்துரத்தில் நீர் ஊற்றி கொதித்ததும் இட்லி தட்டில் துணி வைத்து வைக்கவும்.
  8. ஒவ்வொரு குழியிலும் 1கரண்டி மாவு எடுத்து ஊற்றவும்.
  9. அதன் மேல் வறுத்த பாசிபருப்பு மற்றும் தேங்காயினை தூவிவிடவும்.
  10. பாத்திரத்தை மூடி ஆவியில் 6-7 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.
  11. இதனை தேங்காய்பாலில் சக்கரை கலந்தோ அல்லது அப்படியே பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE