Home / Recipes / Custard butter cookies

Photo of Custard butter cookies by Jayanthy Asokan at BetterButter
711
3
0.0(0)
0

Custard butter cookies

Nov-20-2017
Jayanthy Asokan
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Custard butter cookies RECIPE

வளரும் குழந்தைகளுக்கு புரத சத்து மற்றும் கொழுப்பு சத்து மிகவும் அவசியமாகும்.இந்த கஸ்டர்டு பட்டர் குக்கீஸ்யில் அனைத்தும் உள்ளன.

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Recipes
  • Hyderabadi
  • Whisking
  • Baking
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 7

  1. மைதா 250 கிராம்
  2. வெண்ணெய் 250 கிராம்
  3. முட்டை 1
  4. கஸ்டர்டு பவுடர் 155 கிராம்
  5. சர்க்கரை பவுடர் 155கிராம்

Instructions

  1. வெண்ணெய் மற்றும் சர்க்கரையை நன்கு எலக்ட்ரிக் பீட்டரில் அடித்துக் கொள்ளவேண்டும்.
  2. சலித்த மாவு மற்றும் கஸ்டர்டு பவுடர்யை சர்க்கரை கலவையில் முட்டையுடன் கலக்க வேண்டும்.
  3. பின் சிறு உருண்டைகள் பிடித்து போர்கால் மேலே அழுத்த வேண்டும்.
  4. ஓவென்யை ப்ரீஹீட் செய்து 180 டிகிரியில் 15 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
  5. மொறு மொறு கஸ்டர்டு குக்கீஸ் குழந்தைகளுக்கு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE