Home / Recipes / Moong dal Flour Pizza

Photo of Moong dal Flour Pizza by saranya sathish at BetterButter
756
2
0.0(0)
0

Moong dal Flour Pizza

Nov-21-2017
saranya sathish
40 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. வருத்து அரைத்த பாசி பருப்பு மாவு - 1 கப்
  2. கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  3. உப்பு - சிறிது
  4. பேக்கிங் பவுடர் - சிட்டிகை
  5. நருக்கிய குடைமிளகாய் - 1
  6. நருக்கிய தக்காளி - 1
  7. சீஸ் - 1
  8. பீட்சா இட்டாலியன் சீசனிங் - 1 ஸ்பூன்
  9. தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் பாசி பருப்பு மாவு, கோதுமை மாவு, உப்பு , பேக்கிங் பவுடர் சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பினையவும்.
  2. பின் 10 நிமிடம் அதை ஊறவைக்கவும்.
  3. பினைந்த மாவை சிறு உருண்டைகளாக செய்யவும்.
  4. பின் சற்றே தடிமனான சப்பாத்திகளாக தேய்க்கவும்.
  5. ஒரு டவாவை சிறிது எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
  6. தேய்த்து வைத்த பீட்சா பேசை டவாவில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும். பேச் சற்றே கிரிச்ப் ஆகவேண்டும்.
  7. பேச் நன்றாக வெந்ததும் தக்காளி சாஸை தடவவும்.
  8. பின் தக்காளி, குடைமிளகாயை தூவவும்.
  9. மேலே துருவிய சீஸ், சீசனிங் சேர்க்கவும்.
  10. பின் டவாவை மூடி சீஸ் உருகும் வரை வேகவைத்து சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE