Home / Recipes / Tandoori prawns

Photo of Tandoori prawns by fathoom hameed at BetterButter
593
4
0.0(0)
0

Tandoori prawns

Nov-21-2017
fathoom hameed
15 minutes
Prep Time
45 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tandoori prawns RECIPE

கடல் வகை உணவு

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Recipes
  • Grilling

Ingredients Serving: 4

  1. இறால் தோல் நீக்கி சுத்தம் செய்தது 20
  2. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  3. வத்தல் தூள் 1 தேக்கரண்டி
  4. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி
  5. இஞ்சிபூண்டு விழுது 4 தேக்கரண்டி
  6. கரம்மசாலா 1 தேக்கரண்டி
  7. தயிர் 1/2 கப்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் 1/4 கப்

Instructions

  1. இறாலுடன் எண்ணெய்யை தவிர்த்து மற்ற அனைத்தையும் போட்டு 30 நிமிடம் ஊர வைக்கவும்.
  2. ஊறிய இறாலை பார்பிக்யூ குச்சியில் குத்தி டவாவில் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
  3. சுவையான தந்துரி இறால் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE