Home / Recipes / Boneless fish fry

Photo of Boneless fish fry by Jayanthy Asokan at BetterButter
1711
2
0.0(0)
0

Boneless fish fry

Nov-21-2017
Jayanthy Asokan
30 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Boneless fish fry RECIPE

மீனின் வைட்டமின் எ குழந்தைகளுக்கு மிகையும் தேவையானது. மிதமான காரம் மற்றும் எண்ணெயில் பான் பிரை செய்யப் பட்டது.

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. முள் இல்லாத மீன் (டூனா, வஞ்சரம் )2பீஸ்
  2. மஞ்சள் 1/2டீஸ்பூன்
  3. சாம்பார் பொடி 1/2டீஸ்பூன்
  4. மிளகு 1/2teaspoon
  5. சீரக பொடி 1/4 டீஸ்பூன்
  6. உப்பு தேவைக்கு ஏறப்ப
  7. எண்ணெய் 1மேஜைக்கரண்டி

Instructions

  1. மீனை நன்கு கழுவி uppu, மஞ்சள் மற்றும் பொடிகளை சேர்த்து 30 நிமிடம் ஊற வேண்டும்.
  2. பின் எண்ணெய் பானில் சூடுயாக்கி பொன் நிறம் வரும்வரை பிரய செய்யவேண்டும்.
  3. மிதமான காரம் மற்றும் குறைவான எண்ணெயில் பான் வறுவல் குழைந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE