Home / Recipes / Coimbatore style tamarind rice

Photo of Coimbatore style tamarind rice by Karuna pooja at BetterButter
708
6
0.0(0)
0

Coimbatore style tamarind rice

Nov-22-2017
Karuna pooja
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Others
  • Tamil Nadu
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. அரிசி 1/2
  2. தண்ணீர்
  3. புளி ஒரு எழுமிச்சை அளவு
  4. கடுகு
  5. கடலைப் பருப்பு சிறிது
  6. வெந்தயம்
  7. பெருங்காயம்
  8. கருவேப்பிலை
  9. முழு புண்டு இரண்டு
  10. உப்பு
  11. நல்லெண் ணெய் 2 மேஜை கரண்டி
  12. சின்னவெங்காயம் 50 கி
  13. வரமிளகாய் 5
  14. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை

Instructions

  1. சாதத்தை உதிரியாக வடிக்கவும்.
  2. பெருங்காயம் + வெந்தயம் எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து பொடி செய்யவும்.
  3. சூடுதண்ணீரில் புளியை ஊற வைத்து .... ஆறியதும் கரைத்து வடிகட்டி வைக்கவும்...
  4. அடிகனமான வானொளியில் நல்லெண்ணெய் விட்டு +கடுகு+கடலைப்பருப்பு+ கருவேப்பிலை+ சின்ன வெங்காயம் பூண்டு +வரமிளகாய் இவற்றை நன்கு வதக்கவும்.
  5. இதனுடன் மஞ்சள்தூள் + புளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்....
  6. அரைத்த பொடி + உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்..
  7. புளி கரைசல் நன்கு வற்றி சட்டி யில் ஒட்டாமல் வரும்பொழுது இயக்கவும்...
  8. இந்த கலவையில் சாதத்தினை சேர்த்து நன்கு கட்டி மில்லாமல் கலந்து பரிமாறலாம் ....
  9. நான் பாசிப்பருப்பு துவையலுடன் பரிமாறினேன்....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE